அடிக்கடி தலைக்கு குளிக்கலாமா? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அடிக்கடி தலைக்கு குளிக்கலாமா?

அடிக்கடி தலைக்கு குளிக்கலாமா?




அடிக்ககடி தலைக்குளிப்பது நல்லதா ? கெட்டதா என்பது தெரியாமலே பல பெண்கள் தலைக்கு குளிப்பதுண்டு. இன்னும் சில பெண்கள் தினமும் தலைக்கு குளிப்பது உண்டு. இன்னும் சில பெண்கள் மாதம் ஒரு முறை மட்டுமே தலைக்கு குளிப்பார்கள். 

அவர்களுக்கு இப்படி குளிக்கலாமா ? என்பவர்களுக்கும், அடிக்கடி தலைக்கு குளிக்கும் பெண்களுக்கும் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதிகம் முடியை அலசுவதால். 

அது உங்கள் முடியை அதிகம் உதிரச்செய்யும். ஏனென்றால் ஈரமான முடியின் வேர்க்கால்கள் மிகவும் பலவீனமாக இருப்பதால் உதிர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அடிக்கடி முடி அலசுவது உங்கள் முடியின் எண்ணெய் பசையைக் குறைத்து அதனை வறட்சியாக்கும். 

உங்கள் தலைமுடிக்கு ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்க எண்ணெய்ப்பசை அவசியம். எண்ணெய் பசை குறைந்தால் முடியின் நுனிகளில் பிளவு ஏற்படும். பிளவு முடி அதன் வளர்ச்சியை குறைக்கும். எனவே தினமும் தலையை அலசுவதை தவிருங்கள். 

முடியை அடிக்கடி அலசுவதால் சரும வறட்சி ஏற்பட்டு பொடுகு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இது அதிக அளவிலான முடி உதிர்விற்கு வகுக்கும். மேலும், பொடுகின் உதிர்ச்சியால் முக பரு போன்ற சரும பிரச்சனைகளும் ஏற்படும்.

அதிகம் தலையை அலசுவதால் சரும ஈரப்பதம் குறைந்து தலை, அரிப்பை ஏற்படுத்தும். மேலும் நாம் உபயோகிக்கும் ஷாம்பூவில் உள்ள இரசாயனங்கள் உங்களது தலையின் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அதிக அளவிலான முடிஉதிர்விற்கு வழிவகுக்கும். 

அதிகம் முடியை அலசுவதால் முடி இழுவை ஏற்படலாம் அல்லது பலவீனமடையலாம். இதனால் முடியின் நடுப்பகுதியில் உடைந்து விட வாய்ப்புண்டு. இதை தவிர்க்கவும் நீங்கள் தினமும் தலைக்கு குளிப்பதை தவிருங்கள்.


Do you have a head bath? 

Many women bathe their heads without knowing if it's bad. Still, some women enjoy bathing their heads daily. Some women bathe their heads only once a month. Can they have a bath like this? This record is very important for you and for women who often bathe their heads. 

Too much hair. It will make your hair look much better. Because the rootstocks of wet hair are very weak, they are more prone to shedding. Frequent hair loss will reduce the oil glue in your hair and dry it. 

Oil is essential for your hair to stay healthy and shiny. If the oil glue is low, the hair follicle will crack. The split hair will slow down its growth. So avoid headaches everyday. Frequent drying of the hair can increase the risk of skin dryness and dandruff. 


This can lead to excessive hair loss. Also, dandruff can cause skin problems such as facial pimples. Too much headache can lead to decreased skin moisture and lead to itchiness. And the chemicals in the shampoo 

we use can affect the skin of your head and lead to excessive hair loss. Too much hair can cause hair loss or weakness. This makes it possible to break the middle of the hair. To avoid this, you should avoid bathing your head daily.

No comments:

Post a Comment

Please Comment