மகிழ்ச்சியாக இருப்பது எப்படி??
சுமார் 1200 மாணவ மாணவியருக்கு அமெரிக்காவின் ஏல் பல்கலைக்கழகத்தில் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்பதை விளக்கும் வகுப்பில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இந்த பல்கலைக் கழகத்தின் உளவியல் பேராசிரியை லாரி சாண்டோஸ் அறிவியல் ரீதியாக மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க இது உதவுவதாக தெரிவித்தார்.
மகிழ்ச்சி குறித்த மாயைகளைக் களைவதும் நாம் செய்யும் சின்ன சின்ன காரியங்களிலும் மகிழ்ச்சியை அடைவதும் குறித்து இந்த வகுப்பு போதிக்கிறது.
சமூக ரீதியான தொடர்புகள், உடற்பயிற்சி, தியானம் மற்றும் நிறைந்த தூக்கம் தான் மகிழ்ச்சியின் மூலாதாரங்கள் என்கிறது இந்த வகுப்பு. மகிழ்ச்சியான மனிதர்கள் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பதாகவும் கூறுகின்றன.
How to be happy ??
About 1200 students have been interested in a class that explains how to be happy at Ale University in the United States. Larry Santos, a professor of psychology at the university, said this would help reduce the stress of students scientifically.
This class teaches us how to overcome the illusions of happiness and to find happiness in the little things we do.
Social class, exercise, meditation and sleep are the sources of happiness. Happy men also spend time with their friends and family.

No comments:
Post a Comment
Please Comment