கடலூர் மாவட்டத்திற்கு இந்நாளில் பொதுவிடுமுறை- ஆட்சியர் அறிவிப்பு
மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் கொண்டாட தயாராகும் கடலூர்
ஜன.,10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பிப்பு
மார்கழி என்றாலே மகத்துவம் மிகுந்த மாதமாகும் இந்த மாத்தில் தான் சிறப்பு பெற்ற விழாக்கள் நடைபெறுகிறது.
அதன் படி சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் வெகு விமர்சையாக நடக்கும்.இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஜன.,10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Public Holidays for Cuddalore District
Cuddalore is preparing to celebrate the Darshan of the month of Cuddalore by announcing the local holiday on 10th of January.
Accordingly, the dawn of the month of Ardhra at the Chidambaram Natarajar temple will be very critical.

No comments:
Post a Comment
Please Comment