சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வே.விஷ்ணு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 

சென்னையில் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்கள் சார்பில் கிண்டி ஆலந்தூர் சாலை யில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளா கத்தில் நாளை (வெள்ளிக் கிழமை) காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 

இதில், 35 வயதுக்குட் பட்ட 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2, ஐடிஐ., டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம், பி.எஸ்சி, எம்.எஸ்சி, நர்சிங் ஆகிய கல்வித் தகுதியுடைய அனைவரும் (மாற்றுத்திறனாளிகள் உட்பட) கலந்து கொள்ளலாம். 



 இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. இச்சேவைக்கு கட்ட ணம் இல்லை. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்கு நர் வெளியிட்ட செய்திக்குறிப் பில் தெரிவித்துள்ளார்.

Private sector employment camp in Chennai tomorrow

In a press release issued by the Director of Employment and Training, V Vishnu said yesterday, 



the largest private sector job camp will be held on Tuesday (Friday) from 10 am to 2 pm on behalf of all the employment offices in Chennai. This includes all Grade 8 students, SSLC, Plus 2, ITI, Diploma, any Degree in Arts & Science, BSc, MSc, Nursing (including students with disabilities) ) Can attend. 


There are more than 25 private sector companies to choose from. There is no provision for this service. Unemployed youth are being asked to take advantage of this opportunity. According to a press release issued by the Directorate of Employment and Training, NAR.

No comments:

Post a Comment

Please Comment