கல்வித்தரத்தில் பின்தங்குகிறதா தமிழகம்? எழுத்துக்கூட்டிப் படிக்க முடியாத அவலம்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கல்வித்தரத்தில் பின்தங்குகிறதா தமிழகம்? எழுத்துக்கூட்டிப் படிக்க முடியாத அவலம்!


கல்வித்தரத்தில் பின்தங்குகிறதா தமிழகம்? எழுத்துக்கூட்டிப் படிக்க முடியாத அவலம்!

மனிதர்களின் வெப்ப நிலை இனி 98.6 டிகிரி கிடையாது : புதிய தகவல்கலிஃபோர்னியா மனிதர்களின் உடல் வெப்ப நிலை 98.6 டிகிரி என்பது மாறி உள்ளதாக ஒரு பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. மனிதர்களின் உடல் வெப்பம் சாதாரணமாக 98.6 டிகிரி ஃபாரன் ஹீட் என நாம் படித்துள்ளோம்.

 நமக்கு ஏதும் உடல் நிலை சரியில்லை என மருத்துவரிடம் சென்றால் அவர் தெர்மாமீட்டர் வைத்துப் பார்த்து இந்த வெப்பத்தை விட அதிகம் இருந்தால் ஜுரம் எனக் கூறுவது வழக்கம். இது 19 ஆம் நூற்றாண்டில் இருந்து வழக்கமாக உள்ளது. ஆனால் தற்போது கலிஃபோர்னியாவின் ஸ்டான்ஃபோர்ட் பலகலைக்கழகம் ஒரு புதிய ஆய்வு நடத்தி உள்ளது. 

அதன்படி மனித உடலில் சராசரியாக முன்பைவிட 0.29 டிகிரி ஃபாரன் ஹீட் குறைந்து வருவதாகத் தெரிய வந்துள்ளது அத்துடன் மனிதர்களின் உடல் வெப்ப நிலை தினசரி ஒவ்வொரு நேரத்துக்கும் ஒவ்வொரு அளவு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதற்காக இந்த பல்கலைக்கழக குழு 1,90,000 பேரிடம் இருந்து 6,77,000 வெப்ப நிலை பதிவுகளைச் செய்துள்ளது. 

அதில் மனித வெப்பநிலை அவரவர் உயரம், எடை, வாழ்க்கை முறை, பழக்கங்களைப் பொறுத்து மாறுதல் உள்ளது தெரிய வந்துள்ளது. அத்துடன் உடலில் உள்ள நோய்களைப் பொறுத்தும் சராசரி வெப்பநிலை மாறுதல் உள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும் உடல் வெப்பநிலை என்பது பாலினம், வயது உள்ளிட்ட பல இனங்களின் மூலம் மாறி மாறி உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

உதாரணமாகச் சாதாரண மனிதனின் உடல் வெப்ப நிலை 97 முதல் 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருந்துள்ள்து. குழந்தைகளுக்கு 97.9 முதல் 100.4 டிகிரி வரை மாறி இருந்துள்ளது. அத்துடன் உடலுழைப்பு, நேரம், உணவு மற்றும் பானம், பெண்களின் மாத விடாய் ஆகியவற்றின் அடிப்படையில் உடல் வெப்ப நிலை மாறி இருந்துள்ளது.


Human temperatures are no longer 98.6 degrees: 

New University of California men's body temperature is at 98.6 degrees, according to a university study. We have read that the body temperature of humans is usually 98.6 degrees Fahrenheit. If we go to the doctor saying that we have no physical condition, it is usual to look at the thermometer and tell him if the heat is too high. 

This has been the case since the 19th century. But now a new study is being conducted by the Stanford University of California. Accordingly, the human body has been found to decrease by an average of 0.29 degrees Fahrenheit on an average, and human body temperatures have been increasing every day. 

To this end, the university team has recorded 6,77,000 heat conditions from 1,90,000. It has been shown that the human temperature varies according to his height, weight, lifestyle and habits. The average temperature fluctuations are also known to vary depending on the disease in the body. 

Also, body temperature has been found to vary by race, including gender and age. For example, the average person's body temperature ranges from 97 to 99 degrees Fahrenheit. The infants varied from 97.9 to 100.4 degrees. Also, body temperature has changed in terms of physical activity, time, food and drink, and menopause.

No comments:

Post a Comment

Please Comment