தேசிய வாக்காளர் தின உறுதிமொழி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி 

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி 25.1.2020 

25.01.2020 அன்று 10வது தேசிய வாக்காளர் தினம் சேலம் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது . இந்நிகழ்வின் தொடர்ச்சியாக அன்றைய தினம் தேசிய வாக்காளர் தினம் குறித்த உறுதிமொழியை வாசிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . 

எனவே சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் , இத்துடன் இணைக்கப்பட்டுள்ள உறுதிமொழியினை 25.1.2020 அன்று காலை 11 . 00 மணியளவில் பள்ளி மாணவ மாணவர்களைக் கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் . 


வாக்காளர் உறுதிமொழி ஜன நாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம் , நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும் , சுதந்திரமான , நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும் , மேலும் , ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும் , மதம் , இனம் , சாதி , வகுப்பு , மொழி , ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டு தலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம் .



National Voter Day Pledge

National Voter Day Pledge 25.1.2020 The 10th National Voter Day will be celebrated in Salem district on 25.01.2020. It is also advised to read the National Voter Day Pledge on the same day. Therefore, all schools in Salem district will have a pledge attached to it at 11 am on 25.1.2020. I urge the school students to take pledges at 12 noon. Voter Pledge Jan-General of the bind optimistic Indian citizens we are, in our country's democratic traditions, independent, fair and peaceful elections to honor and uphold that, and more, in every election fearlessly, religion, race, caste, class, language, and the influence atpatamalum or any stimulating local Molikirom sure that without vote.

No comments:

Post a Comment

Please Comment