வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நற்குணங்கள்
வேர்க்கடலை எடை குறைக்கும் தன்மைகொண்டது . இதனால் , வேர்க்கடலை பல உணவு பொருட்களுக்கு மத்தியில் முக்கிய இடத்தை வகிக்கிறது. வேர்க்கடலை என்பது ஒரு இயற்கையான அதிக ஊட்டச்சத்து கொண்ட உணவுப் பொருள்.
இதனால் வேர்கடலை உட்கொள்வதால் வயிறு உப்புசம், வாய்வு போன்றவை ஏற்படுவதில்லை . அதிலும் வளர்சிதை மாற்றம் அதிகரிப்பதால், குறிப்பிட்ட அளவு எடை குறைப்பும் உண்டாகிறது.
உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு உணவாக வேர்க்கடலை திகழ்கிறது . வேர்க்கடலையில் அடங்கியுள்ள நார்ச்சத்து, வயிற்றை நிரப்பி, ஒரு குறைந்த அளவு உணவுகளை மட்டுமே உட்கொள்ளும் நிலை உண்டாகிறது.
மேலும் வேர்க்கடலையில் புரதச் சத்து வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து, செரிமானத்திற்கு உதவுகிறது. இயற்கையான ஊட்டச்சத்துகள் கொண்ட வேர்க்கடலையில் மினரல்கள் அதிகம் இருக்கின்றன .
இதனால் வேர்க்கடலை எடுத்துக் கொள்வதால் எடை குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளது அறியப்படுகிறது.
The goodness of eating peanuts
Peanuts are lightweight. Thus, peanuts occupy an important place among many food items. Peanuts are a natural high-nutrient ingredient. Consuming peanuts does not cause bloating or flatulence. Increased metabolism also causes a certain amount of weight loss.
Peanut is one of the must-have foods for those in the diet. The fiber contained in the peanuts can be filled with stomachs and only a small amount of food is consumed.
It also promotes protein metabolism in peanuts and aids digestion. Minerals are high in peanuts that contain natural nutrients. It is known that taking peanuts is more likely to cause weight loss.

No comments:
Post a Comment
Please Comment