பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி தொடர்பான CEO செயல்முறைகள்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி தொடர்பான CEO செயல்முறைகள்!

பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி தொடர்பான CEO செயல்முறைகள்!



ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2019 - 20 ஆம் கல்வியாண்டு அரசு / உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் 9 , 10 , 11 , மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் - ஆங்கிலப் பாடத்திற்கான குறைதீர் கற்பித்தல் - ஆங்கிலம் கற்பிக்கும் பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 

ஒரு நாள் பயிற்சியில் பங்கேற்க ஆணை வழங்குதல் - சென்னை மாவட்ட CEO செயல்முறைகள்!ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின் படி தமிழகத்தில் உள்ள அரசு / உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் 9 , 10 , 11 , மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் 

மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடத்திற்கான குறைதீர் கற்பித்தல் சார்ந்து ஆங்கிலப்பாட பட்டதாரி , மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சிப் பணிமனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது . 

எனவே சென்னை மாவட்டத்தின் சார்பில் அரசு / சென்னை / ஆதிந உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆங்கிலப்பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் , பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 22 - 01 - 2020 மற்றும் 23 - 01 - 2020 அன்றும் ஒரு நாள் பயிற்சி நடைபெறவுள்ளது . 

எனவே அனைத்து ஆங்கிலப்பாட பட்டதாரி , மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களையும் அட்டவணையில் கண்டவாறு பயிற்சியில் பங்கேற்க ஏதுவாக பணிவிடுவிப்பு செய்யுமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .


CEO processes related to one day training for graduate and postgraduate teachers!

Integrated School Education 2019 - Year 20, Year 9, 10, 11, and 12 students in Government / Higher / Upper Secondary Schools - Grievances for English - Graduate and Postgraduate Teachers of English

Instructions to participate in one day training - Proceedings of the Chennai District CEO! 9th, 10th, 11th, and 12th standard in Government / Higher / Higher Secondary Schools in Tamil Nadu

Students have been instructed to conduct one day workshops for undergraduate and postgraduate teachers on English teaching.

Therefore, all the English Post Graduate Teachers and Graduate Teachers who are working in Government / Chennai / Adina Higher / Higher Secondary Schools on behalf of the Madras District will have one day training on 22 - 01 - 2020 and 23 - 01 - 2020.



Headmasters are therefore asked to quit all English-language graduate and postgraduate teachers to participate in the training as listed in the table.

No comments:

Post a Comment

Please Comment