தமிழக அரசின் புதிய பாட புத்தகத்தில் உள்ள QR Code யை பயன்படுத்துவது எப்படி
Step 1: Play Store யை Open செய்ய வேண்டும்
Step 2 : அதில் QR Code reader என டைப் செய்ய வேண்டும்
Step3 : உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு QR Code Reader யை install செய்ய வேண்டும்
Step 4 : QR Code Reader யை Open செய்ய வேண்டும்
Step 5 : உங்கள் tபுத்தக QR code யை Scan செய்ய வேண்டும்
Step 6 : புத்தக Link யை OK செய்ய வேண்டும்
Step 7 : புத்தக தலைப்புk View ஆகும்
புத்தக தலைப்பை கிளிக் செய்யவும்
Step 8 : புத்தகம் Video வடிவில் Play ஆகும்
No comments:
Post a Comment
Please Comment