10, 12-ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை !! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

10, 12-ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை !!

10, 12-ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை !!



10 மற்றும் 12-ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நாடு முழுவதும் இன்று தொடங்கியுள்ளது. இதில் 10-ம் வகுப்புத் தேர்வை சுமார் 18 லட்சம் பேர் எழுதுகின்றனர். 12-ம் வகுப்புத் தேர்வை சுமார் 12 லட்சம் பேர் எழுத உள்ளனர்.

தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ” இன்று 10, 12-ம் வகுப்புக்கு சிபிஎஸ்இ தேர்வுகள் தொடங்கியுள்ளன. அனைத்து இளம் வீரர்கள், 

அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு என்னுடைய அன்பு வாழ்த்துகள். என்னுடைய இளம் நண்பர்களே, மகிழ்ச்சியோடும் மன அழுத்தம் இல்லாமலும் தேர்வை எதிர்கொள்ளுங்கள். மாதக்கணக்கான கடின உழைப்பு மற்றும் முன் தயாரிப்பு உங்களை அதிக உயரத்துக்கு இட்டுச் செல்லும் ” என்று தெரிவித்துள்ளார்.


Prime Minister Modi advises students to write CBSE exams


CBSE General Examinations for Class 10 and 12 About 18 lakh people write the 10th class exam. About 12 lakh students are about to take the 12th class exam. PM Modi congratulates the students and students of the written examination. He said on his Twitter page, “CBSE exams have started for class 10 and 12 today. My love and congratulations to all the young players, their parents and teachers. My young friends, face the choice with joy and without stress. Months of hard work and pre-production will take you to great heights. ”

No comments:

Post a Comment

Please Comment