தமிழக தேர்வுத்துறை அதிரடி!! 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வின் போது மாணவிகளை சோதனை செய்ய தடை.. - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழக தேர்வுத்துறை அதிரடி!! 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வின் போது மாணவிகளை சோதனை செய்ய தடை..

தமிழக தேர்வுத்துறை அதிரடி!! 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வின் போது மாணவிகளை சோதனை செய்ய தடை..


தமிழக தேர்வுத்துறை அதிரடியாக புதிய விதியை வெளியிட்டுள்ளது. 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வின் போது ஆண் ஆசிரியர்கள் மாணவிகளை சோதனை செய்ய தடை விதித்தது. 

தமிழக பள்ளிக் கல்வியில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2 - ல் தொடங்கி ஏப்ரல் 13 ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிந்த நிலையில் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெறுகின்றன. 

இந்தநிலையில் பொதுத்தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

அதில், குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் அனுபவம் உள்ள ஆசிரியர்களை பறக்கும் படையில் நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவிகளை ஆண் ஆசிரியர்கள் சோதனை செய்யக் கூடாது என்றும் பெண் ஆசிரியர்களை கொண்டுதான் 

சோதனை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அடிக்கடி புகார்களுக்கு இடமளிக்கக்கூடிய தேர்வு மையங்களை பறக்கும்படை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் எனவும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.


Tamil Nadu Select Department Action !! Students will be banned from passing the GCE Ordinary Level Examination


Tamil Nadu Select Department has issued a new rule. Male teachers banned testing of male students during the Class 10,11,12 general exam. Elections for Tamil students in grades 10, 11 and 12 of Tamil Nadu school education will be held from March 2 to April 13. Final work is currently underway. In this backdrop, the government has sent a selective circular to the district chief education officers on the process of holding the general election.

In it, it is advised to hire at least five years' experience in the flying force. It is stated that the male teachers should not be tested and the female teachers should be tested. In addition, the Select Department has also directed the Fleet to closely monitor the selection centers which can cause frequent complaints.

No comments:

Post a Comment

Please Comment