ரூ.10 போதும்; வட்டியும் அருமை - எஸ்பிஐ அளிக்கும் தொடர் வைப்பு நிதி திட்டம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ரூ.10 போதும்; வட்டியும் அருமை - எஸ்பிஐ அளிக்கும் தொடர் வைப்பு நிதி திட்டம்

ரூ.10 போதும்; வட்டியும் அருமை - எஸ்பிஐ அளிக்கும் தொடர் வைப்பு நிதி திட்டம்



sbi savings account : எப்போது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழல் நிலவும் இவ்வாழ்க்கையில் சேமிப்பு இல்லையெனில், குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களிடம் அந்த பழக்கம் இல்லையெனில், என்னவாகும் நினைத்துப் பாருங்கள். 

இதற்கு தான் வங்கிகள், தபால் துறை போன்ற பல துறைகள் நீங்கள் சிறந்த வழியில் பணம் சேமிப்பதற்கான பாதைகளை காட்டுகின்றன. அதில், எது சிறந்தது என்பதை பகுத்தறிந்து தேர்வு செய்வதே நமது முக்கிய கடமை.

 குறிப்பாக வங்கிகளில் நாம் தொடரும் கணக்குகளில் எத்தனை விதமான சேமிப்புகள் உள்ளன என்பதை நாம் தெரிந்துக் கொள்வது கட்டாயம். அந்த வகையில் எஸ்பிஐ வங்கி தரும் தொடர் வைப்பு நிதி பற்றிய முக்கிய அம்சங்களை பார்ப்போம். எல்.ஐ.சி.யில் பாலிசி வேண்டுமா? 

ஆன்லைனில் மிகச் சுலபம் எஸ்பிஐ தொடர் வைப்பு நிதி பற்றி முக்கிய தகவல்கள்: 

1. எஸ்பிஐ வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு கணக்கு தொடர் வைப்பு நிதி. வங்கிகளில் மாதந்தோறும் முதலீடு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து லாபம் பெறக்கூடிய ஒரு திட்டம் தான் தொடர் வைப்பு நிதி திட்டம் எனப்படும் ரெக்கரிங் டெப்பாசிட். 

2. இந்தத் திட்டத்தில் மாத சம்பளம் வாங்குவோர் முதலீடு செய்து நல்ல லாபத்தைப் பெறலாம். இது நிரந்தர வைப்பு நிதி திட்டத்தை போன்ற ஒரு சேமிப்பு திட்டமாகும். 

3. இந்த திட்டத்தில் இருக்கும் ஒரு மாபெரும் சிறப்பு சலுகை என்னவென்றால் வெறும் ரூ.100 இருந்தாலே வங்கியில் கணக்கை தொடர முடியும். 

4. மாதம் ரூ. 10 முதல் இந்த கணக்கில் சேமிக்கலாம். 

5. குறிப்பாக இந்த தொடர் வைப்பு நிதி திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதிகப்படியான சலுகை வழங்கப்படுகிறது. 

6. அவர்களுக்கு சேமிக்கும் பணத்திற்கு. 7 சதவீதம் முதல் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. 

7. 1 வருடம் 3 ஆண்டுகள்,5 ஆண்டுகள் என திட்டத்திற்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுப்படும். 

ஆனால் வழக்கமான சேமிப்பு கண்க்கில் வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு வட்டி விகிதம் கிடைக்குமோ அதை விட 1 சதவீதம் இதில் அதிகம். டாப்-அப் கல்வி கடன் என்றால் என்ன? 

நீங்கள் இதை தேர்ந்தெடுக்க வேண்டுமா? எல்.ஐ.சி.யில் பாலிசி வேண்டுமா? ஆன்லைனில் மிகச் சுலபம் எஸ்பிஐ தொடர் வைப்பு நிதி பற்றி முக்கிய தகவல்கள்: 4. மாதம் ரூ. 10 முதல் இந்த கணக்கில் சேமிக்கலாம். 


Rs. 10 is enough; Interest and Goodness - SBI's Continuous Deposit Fund Scheme


sbi savings account: Imagine what could happen at any time and when there is no savings, especially if middle class people don't have that habit. This is why many departments, such as banks and the postal sector, are showing you the best way to save money. In this, our main duty is to rationalize and choose what is best. In particular, it is imperative that we know how many savings there are in the accounts we pursue in banks.

In that respect, we will look at some of the key features of SBI Bank's serial deposit fund. Do you want policy in LIC? Important information about the easiest SBI Series Deposit Fund online:

1. The best savings account series deposit fund in SBI Bank. Recurring Deposit is a series of deposit fund scheme whereby banks can invest in a certain amount of money monthly. 

2. Monthly salary buyers can invest in this scheme and make good profit. This is a savings plan like a permanent deposit fund scheme. 

3. One of the great benefits of this scheme is that you can open a bank account only for Rs.100. 

4.Save on this account from Rs.10. 

5. Particularly in this series of deposit fund scheme, senior citizens are given more concessions. 

6. For the money they save. The first interest rate is 7%.

7. Interest rate varies according to plan for 1 year, 3 years and 5 years.

But this is about 1 percent more than what regular customers can get at the interest rate. What is a Top-Up Education Loan? Do you want to select this? Do you want policy in LIC? Important information about the easiest SBI Series Deposit Fund online: 4.  Save on this account from Rs.10.

No comments:

Post a Comment

Please Comment