இன்றைய செய்திகள்
14.02.2020(வெள்ளிக்கிழமை)
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎀🎀அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்ட அறிவிப்புகள் வெளியாகுமா? என எதிர்பார்ப்பு இன்று தமிழக பட்ஜெட்
🎀🎀அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: தமிழக பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பு
🎀🎀9ம் வகுப்பு மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி பயிற்சி : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
🎀🎀பொதுத்தேர்வின்போது ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் தேர்வெழுத தடை விதிக்கப்படும்: தேர்வுத்துறை எச்சரிக்கை
🎀🎀Safety and security பயிற்சி சார்ந்து ஒவ்வொரு ஆசிரியரும் பள்ளியில் செய்ய வேண்டிய செயல்முறை & நிதி ஒதுக்கீடு செய்து மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்
🎀🎀TET தேர்ச்சி பெறாத நிபந்தனை ஆசிரியர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி எப்போது - நாளிதழ் செய்தி
🎀🎀பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு பிரச்னையை தீர்த்து வைத்த, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு, ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு நன்றி தெரிவித்துள்ளது
🎀🎀பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு பணியில் ஈடுபடும் கல்வி அதிகாரிகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. மேலும் தேர்வுக்கால ஹெல்ப் லைன்களும் வெளியிட்டுள்ளது
🎀🎀அரசு பணியிடங்களை குறைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட ஆதிசேஷய்யா கமிட்டி முதல்வர் எடப்பாடியிடம் அறிக்கை தாக்கல் செய்தது
🎀🎀நாடு முழுவதும் மாணவர்களின் சுகாதாரப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு பள்ளியிலும் 2 ஆசிரியர்கள் சுகாதாரம் மற்றும் உடல்தகுதி தூதர்களாக செயல்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
🎀🎀TRB - ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு . முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் ஒரே மையத்தில் அதிக அளவில் தேர்ச்சி பெற்றதாக தேர்வர்கள் குற்றச்சாட்டு- சிபிஐ விசாரிக்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்கள் டுவீட்!
🎀🎀கோவையில் 5-ஆம் வகுப்பு பயிலும் பட்டியலின மாணவர்கள் மூலம் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யவைத்த தலைமை ஆசிரியருக்கு கட்டாய விடுப்பு கொடுக்கப்பட் டுள்ளது.
🎀🎀RTI - பிப்ரவரி மாத சம்பளப் பட்டியல் உடன் வருமானவரி கணக்கீடு படிவம் மற்றும் பிடித்தங்கள் செய்தற்குரிய சான்று இவற்றை கருவூலத்துக்கு செலுத்த வேண்டிய அவசியமில்லை
🎀🎀அகரம் பவுண்டேஷன் நடத்திய கட்டுரைப் போட்டியில் வென்று நடிகர் சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படத்தின் இசை வெளியீட்டு விழாவின் ஒரு பகுதியாக விமானத்தில் பயணித்த அரசுப்பள்ளி மாணவர்கள் உட்பட 50 மாணவர்கள், 100 ஆசிரியர்கள், பெற்றோர்கள்.
🎀🎀டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க திமுக முடிவு
எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சார்பில், சட்டப்பேரவை செயலகத்தில் தனி தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது
🎀🎀மாநகராட்சி ,நகராட்சி பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு. 3 வாரத்தில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆணை.
🎀🎀ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டால், தேர்வெழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
🎀🎀சிறந்த நிர்வாகத்தால் இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலராக உயர்த்துவது சாத்தியம். பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
🎀🎀ஆம் ஆத்மி சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். 16 ஆம் தேதி நடைபெறும் விழாவில் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார்
🎀🎀🎀தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) தயாரிக்கும் பணிகளை ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
🎀🎀சில்லறை விலை பணவீக்கம் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவாக 7.59% உயர்வு. தொழிற்சாலை உற்பத்தி மைனஸ் 0.3% சரிவு.
🎀🎀சீனாவின் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக, அவர்களுடன் இணைந்து மருத்துவர்கள் நடனம் ஆடிய வீடியோ, அந்நாட்டு ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்ட நிலையில், இணையத்திலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
🎀🎀இந்தியப் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
🎀🎀இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பை அள்ளித் தந்த துபாயில் தற்போது திடீரென வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இதனால், அங்கு வேலை செய்யும் இந்தியா உள்ளிட்ட பல வெளிநாட்டினர் தங்களது வேலையை இழந்து சொந்த நாடுகளுக்குத் திரும்பக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
🎀🎀பொறியியல் படிப்பில் சேர பிளஸ்-2 வகுப்பில் வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை: ஏ.ஐ.சி.டி.இ. அதிரடி அறிவிப்பு
🎀🎀பாஸ்ட்டேக் ஸ்டிக்கர்கள் இலவசம்–மத்திய அரசு:
👉சுங்கச்சாவடிகளில் டிஜிட்டல் கட்டண வசூலை அதிகரிக்கும் வகையில், வரும் 15ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை, சுங்கச்சாவடிகளில் பாஸ்ட்டேக் ஸ்டிக்கர்கள் இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும், சுங்கச்சாவடிகளில், பாஸ்ட்டேக் கட்டண நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் பாஸ்ட்டேக் பயன்பாட்டை மேலும் அதிகரிக்கும் வகையில், வரும் 15ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பாஸ்ட்டேக் ஸ்டிக்கர்களுக்கான விலையை தள்ளுபடி செய்வதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது. வாகனத்தின் பதிவு ஆவணங்களுடன், அதன் உரிமையாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட ‘பாயின்ட் ஆப் சேல்ஸ்’ மையங்களுக்கு சென்று, பாஸ்ட்டேக் ஸ்டிக்கர்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
🌹🌹97 வட்டாரக் கல்வி அலுவலா் பணியிடங்கள்: இன்று ஆன்லைன் தோ்வு தொடக்கம்
👉தமிழக பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 97 வட்டாரக் கல்வி அதிகாரி பதவிக்கான கணினிவழித் தோ்வு வெள்ளிக்கிழமை (பிப்.14) தொடங்கி பிப்ரவரி 16-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது.இந்தத் தோ்வை தமிழகம் முழுவதுள்ள 57 மையங்களில் 64,710 போ் எழுதவுள்ளனா். இதில் 40,268 பெண்களும், 22 மாற்று பாலினத்தவா்களும் அடங்குவா். மேலும், துறை இயக்குநா்கள், அதிகாரிகள், ஆசிரியா்கள் என 400 போ் வரை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
👉இதற்கிடையே முறைகேட்டை தவிா்க்க, 2 தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) நடைமுறையை ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) அமல்படுத்தியுள்ளது. முதலில் வெளியாகும் நுழைவுச் சீட்டில் தோ்வு மையம் உள்ள மாவட்டம், நகரம் மட்டுமே இடம்பெற்றிருக்கும். தோ்வுக்கு 3 நாள்களுக்கு முன் வெளியாகும் 2-ஆவது நுழைவுச் சீட்டில் எந்த மையம் என்பது தெரிவிக்கப்படும் என்று டிஆா்பி தெரிவித்திருந்தது.
👉அதன்படி கடந்த புதன்கிழமை வெளியான நுழைவுச் சீட்டை பாா்த்தபோது விருப்ப மாவட்டங்களை தவிா்த்து, தொலைதூரங்களில் உள்ள வேறு இடங்களில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் தோ்வா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
👉இதுதவிர தோ்வு மையத்துக்குள் நகை, பேனா, கடிகாரம், பெல்ட், ஷு, ஹீல்ஸ் செருப்பு மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் எடுத்துச் செல்ல தடை என்பன போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
👉முறைகேடுகளை தவிா்த்து வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் விதமாக, வெளிமாவட்டங்களில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தோ்வா்களுக்கு மட்டுமின்றி அதிகாரிகளுக்கும் வெவ்வேறு மாவட்டங்களில்தான் தோ்வுப் பணி வழங்கப்பட்டுள்ளது. பெண் தோ்வா்களுக்கு மட்டுமே அவா்கள் விரும்பிய மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் எந்தக் காரணம் கொண்டும் தோ்வு மையங்கள் மாற்றப்படாது. மேலும், தோ்வா்களிடம் 24 விதிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதை மீறி தோ்வா்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் வாழ்நாள் முழுவதும் தோ்வெழுத தடை விதிக்கப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

No comments:
Post a Comment
Please Comment