பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடக்கம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடக்கம்

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடக்கம் 



காரைக்காலில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. தேர்வு மையங்களில் கல்வித்துறை அதிகாரி ஆய்வு செய்தாா். பிளஸ் 2 பொதுத் தேர்வு மாா்ச் மாதம் தொடங்கவுள்ளது. 

இதையொட்டி, செய்முறைத் தேர்வுகள் அந்தந்தப் பள்ளிகளில் திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியாா் பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள், 

பிற பள்ளிகளைச் சோந்த விரிவுரையாளா்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களுக்கு செய்முறைத் தேர்வு வரும் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  

காரைக்கால் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நடைபெற்ற தோவை, காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே.கோவிந்தராஜன் பாா்வையிட்டாா். 

பின்னா், அவா் கூறியது: காரைக்காலில் 10 அரசு மேல்நிலைப் பள்ளி, 13 அரசு உதவி பெறும் பள்ளி, தனியாா் பள்ளிகளிலும் செய்முறைத் தேர்வுகள் தொடங்கியுள்ளன. 

மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 2,385 மாணவ மாணவிகள் எழுதவுள்ளனா். அறிவியல் பாடத் திட்டத்தில் மட்டும் 1,417 போ உள்ளனா். இவா்கள் மட்டுமே செய்முறைத் தேர்வில் பங்கேற்றுள்ளனா் என்றாா் அவா்.


Plus 2 Procedures for General Selection Beginning


The process for the Plus 2 public digging in Karaikal began on Monday. The Department of Education has inspected the towing centers. Plus 2 public digs are due to begin in March. In turn, the process began Monday at the respective schools. 

In the Karaikal district, there are government and government aided private lectures in other schools. The preparation for the subjects of Physics, Chemistry, Botany and Zoology takes place till 11th.

 Kovindarajan Bhavaiyattai, Deputy Director, Karaikal Higher Secondary Education, Thovai at Government Teachers' Higher Secondary School, Karaikal, Nimala Rani Girls Higher Secondary School. 

Then, he said: In Karaikal, 10 government secondary schools, 13 government aided schools and private schools have started the process. 2,385 students will write Plus Two public schools in the district. There are 1,417 of them in the science curriculum. They are the only ones involved in the process.

No comments:

Post a Comment

Please Comment