துவக்க, நடுநிலை பள்ளிகளுக்கு ஏப்.,21 முதல் கோடை விடுமுறை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

துவக்க, நடுநிலை பள்ளிகளுக்கு ஏப்.,21 முதல் கோடை விடுமுறை

துவக்க, நடுநிலை பள்ளிகளுக்கு ஏப்.,21 முதல் கோடை விடுமுறை



ஈரோடு: துவக்க, நடுநிலை, உயர்நிலை பள்ளிகளுக்கு ஏப்.,21 முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு, ஏப்.,?ல் முழு ஆண்டு தேர்வு துவங்குகிறது. ஏப்.,20ல் தேர்வு முடிவடைகிறது. ஏப்.,21 முதல் கோடை விடுமுறை விடப்படும். ஆசிரியர்கள் ஏப்.,30 வரை பள்ளிக்கு வர வேண்டும். 

மே மாத இறுதியில், பள்ளி வகுப்பறை, பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதை, ஆசிரியர்கள் உறுதிப்படுத்தி செல்லவும், பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


April, 21st summer holidays for elementary and middle schools

Erode: April, 21, summer holidays for primary, middle and high schools. Full-year exams for Government, Primary, Secondary, Higher and Secondary schools, students from 1st to 9th grade will be commenced in April, 2013. 

Selection ends on April 20th. From April 21, summer holidays will be over. Teachers must come to school until April 30th. At the end of May, the school education department has advised teachers to ensure that the school's classroom and school premises are clean.

No comments:

Post a Comment

Please Comment