மார்ச் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மார்ச் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

மார்ச் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!



நெல்லை மாவட்டத்திற்கு வரும் மார்ச் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு... 

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் ஜெயந்தி நாளான மாசி 20-ந் தேதியை அய்யா வழி பக்தர்கள், அய்யா வைகுண்டர் அவதார தின விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். 

இந்த ஆண்டு அவதார தினவிழா வருகிற 3-ந் தேதி (செவ்வாய்க்கிழமை)கொண்டாடப்படுகிறது.சாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வரும் மார்ச் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.


Local holiday announcement on March 3rd!


Ayya ​​Vaikundar Avadhi Day is celebrated annually by the devotees of Ayya Vaikundar, the 20th anniversary of the samitoppu Ayya Vaikuntasamy.This year's Avatar Day Festival is celebrating the 3rd (Tuesday).Paddy District Collector Shilpa Prabhakar Satish has given a local holiday on March 3 to the Nayakkal district ahead of the Samitoppu Ayya Vaikundar festival.

No comments:

Post a Comment

Please Comment