கம்ப்யூட்டர்களையும் தாக்கும் கொரோனா வைரஸ் - என்ஜீனியர்களின் அதிர்ச்சி தகவல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கம்ப்யூட்டர்களையும் தாக்கும் கொரோனா வைரஸ் - என்ஜீனியர்களின் அதிர்ச்சி தகவல்

கம்ப்யூட்டர்களையும் தாக்கும் கொரோனா வைரஸ் - என்ஜீனியர்களின் அதிர்ச்சி தகவல்



கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமல்ல, கம்ப்யூட்டர்களையும் தாக்கும் என்று என்ஜீனியர்கள் புதிய தகவல்களை தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக கஸ் பெர்ஸ்கை ஆன்டிவைரஸ் நிறுவனத்தை சேர்ந்த என்ஜினீயர்கள், 

கம்ப்யூட்டர்களில் உள்ள பைல்களில் தீங்கிழைக்கும் கொரோனா வைரசை கண்டுபிடித்து உள்ளனர். இது பி.டி.எப்., எம்.பி.4 மற்றும் டாக்மென்ட் பைல்களை தாக்கி இருப்பதாக தெரிவித்து உள்ளனர். 

இது குறித்து என்ஜீனியர்கள் கூறியதாவது:- கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமல்ல, கம்ப்யூட்டகளையும் தாக்குகிறது. தற்போது கொரோனா வைரஸ் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

ஆனால் இந்த வைரஸ் ஏற்கனவே சைபர் கிரிமினல்கள் பயன்படுத்தி உள்ளனர். இதுவரை நாங்கள் 10 வைரஸ் பைல்களை பார்த்துள்ளோம். இந்த கொரோனா வைரஸ் பைல்கள் வளரும் தன்மை கொண்டதாக இருக்கலாம் என்று கருதுகிறோம். 

கொரோனா வைரஸ் போலியான டாக்மென்ட்டுகள் மூலம் மறைந்து பரவும் என்றனர்.


Coronavirus Attacking Computers - Shock Information of Engineers

Engineers have revealed new information that coronavirus can hit not only humans but also computers. In this connection, engineers from Gus Bersky Antivirus have discovered a malicious coronavirus in the files on computers. It has been attacked by pdf, mp4 and document files. 

Engineers said: - Coronavirus attacks not only humans but also computers. The coronavirus is currently widely talked about. But this virus is already used by cybercriminals. 

We have seen 10 virus files so far. We hypothesize that these coronavirus files may be capable of developing. They said the coronavirus had been spread by fake documentaries.

No comments:

Post a Comment

Please Comment