*Flash மன்றம் KDM News*
*2020-2021 நிதியாண்டிற்கான வருமான வரி சலுகை*
*தனி நபர் வருமான வரியில் நிறைய சலுகைகள் தரப்படுகின்றன*
1) *💰💰ஆண்டுக்கு 5 லட்சம் வரை வருமான வரி இல்லை*
2) *💰💰ஆண்டுக்கு, 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோர் இனி 10 சதவீதம் வருமான வரி செலுத்தினால் போதும். தற்போது இது 20 சதவீதமாக உள்ளது.*
3) *💰💰7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சமாக இருந்தால் 15 சதவீதம் வரி செலுத்தினால் போதும்.*
*தற்போது இதுவும் 20 சதவீதமாக உள்ளது*
4) *💰💰10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு தற்போது 30 சதவீதமாக உள்ளது, இனிமேல் அது 20 சதவீதமாக குறைக்கப்படும்.*
5) *💰💰12.15 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோருக்கு இனி 25 சதவீதம் வரி விதிக்கப்படும்*
6) *💰💰15 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் வரி வசூலிக்கப்படும்*
*-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.*

No comments:
Post a Comment
Please Comment