வீட்டு கடன்களுக்கான வட்டி வரிச் சலுகை ஓராண்டுக்கு நீட்டிப்பு
புது தில்லி: குறைந்த விலை வீட்டு கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டி மீது ரூ.1.5 லட்சம் வரி சலுகையைப் பெறுவதற்கான காலவரம்பு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சனிக்கிழமை தனது 2வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில், குறைந்த விலை வீட்டு கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டி மீது ரூ.1.5 லட்சம் வரி சலுகையைப் பெறுவதற்கான காலவரம்பு
வரும் 2021 ஆம் ஆண்டு மாா்ச் வரையில் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் மீதான தற்போது 30 சதவீதமாக உள்ள வரி விகிதத்தை 22 சதவீதமாக குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Interest tax concession for home loans extended by one year
NEW DELHI: The deadline to claim Rs 1.5 lakh tax on interest paid on low-cost home loans has been extended for another year. Union Finance Minister Nirmala Sitharaman on Saturday presented his 2nd Union Budget.
The deadline for availing tax exemption of Rs 1.5 lakh on interest paid on low-cost home loans has been extended for another year till March 2021.
It has been proposed to reduce the tax rate on co-operatives to 30 per cent from the current 30 per cent.

No comments:
Post a Comment
Please Comment