நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு அதிசய பானம்!!!
நமது சமையல் அறையில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் கேரட் மற்றும் இஞ்சிக்கு அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. நோய்கள் நம்மை அண்ட விடாமல் தடுக்கும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை கேரட் மற்றும் இஞ்சி பானம் வலுப்படுத்தும்.
தினமும் ஒரு டம்ளர் கேரட் இஞ்சி ஜுஸை பருகி வர மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள்.
கேரட் மற்றும் இஞ்சி சத்துக்களின் உறைவிடம் என்று கூறப்படுகிறது. வைட்டமின் A, வைட்டமின் C, ஃபோலேட், பீட்டா கரோட்டின் மற்றும் இன்னும் ஏராளமான சத்துக்கள் கேரட் மற்றும் இஞ்சியில் இருக்கிறது.
டைப் 2 டயாபெட்டிஸை சரி செய்வதற்கு கேரட் ஒரு சிறந்த மருந்து. அதே போல் சளி, இருமல், வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய இஞ்சியை பாரம்பரிய ஆயுர்வேதா மற்றும் நேச்சுரோபதியில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த காரணங்களால் தினமும் இஞ்சி கேரட் ஜுஸை குடித்து வரலாம்.
வெள்ளை அணுக்கள் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று என்பது நமக்கு தெரியும்.
வைட்டமின் A வின் உதவியால் போன் மாரோ ஸ்டெம் செல்களால்( bone marrow stem cell) உருவாக்கப்படுவது தான் வெள்ளை அணுக்கள். எனவே கேரட் மற்றும் இஞ்சி பானத்தை நாம் தினமும் பருகி வரும்போது நமக்கு போதுமான அளவு வைட்டமின் A கிடைத்து வெள்ளை அணுக்களும் உருவாக்கப்படும்.
மேலும் கேரட் மற்றும் இஞ்சி பானத்தில் வைட்டமின் C மற்றும் வைட்டமின் E அதிக அளவில் உள்ளது. நமது தோலின் நிறம் மற்றும் அழகை பாதுகாப்பதில் இந்த இரண்டு வைட்டமின்களும் முக்கியமான பங்கு உண்டு.
தோலில் ஏற்படும் காயங்களையும் ஆற்றும். சூரியனில் இருந்து வெளிப்படும் UV கதிர்வீச்சில் இருந்து வைட்டமின் E நம்மை பாதுகாக்கும்.
இந்த பானத்தில் வைட்டமின் C அதிகம் இருப்பதால் கேன்சருக்கு எதிராக போராடி நமக்கு கேன்சர் வராமல் தடுக்கிறது.
வயிறு மற்றும் மார்பக புற்றுநோய் வராமல் காக்கிறது. யுரோப்பியன் ஜர்னல் ஆஃப் பார்மகாலஜி( European Journal of Pharmacology) வெளியிட்ட அறிக்கையின் படி இஞ்சியில் இருக்கக் கூடிய ஜின்ஜரால் ஒவேரியன் கேன்சர் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது என்பதாகும்.
An amazing drink that boosts immunity !!!
Carrots and ginger have wonderful medicinal properties that we often use in our kitchen. Carrots and ginger drinks strengthen the immune system that prevents us from getting sick. Doctors recommend drinking a tumbler of ginger juice daily. Carrot and ginger are said to be an enrichment of nutrients.
Vitamin A, Vitamin C, folate, beta-carotene and many more nutrients are present in carrots and ginger. Carrots are an excellent remedy for repairing type 2 diabetes. Ginger has been used in traditional Ayurveda and naturopathy to alleviate problems such as colds, coughs and inflammation.
For these reasons, you can drink ginger carrot juice daily. We know that white cells are very important to our immune system. White cells are created by bone marrow stem cells with the help of vitamin A. So when we sip carrot and ginger drink daily, we get enough vitamin A and make white cells. Also high in vitamin C and vitamin E in carrot and ginger drink. These two vitamins have an important role in protecting the color and beauty of our skin.
Heals wounds on the skin. Vitamin E protects us from UV radiation emitted from the sun. This vitamin is high in vitamin C and helps fight cancer and prevents us from getting cancer. Protects against stomach and breast cancer. According to a report in the European Journal of Pharmacology, ginger in ginger has the potential to kill ovarian cancer cells.

No comments:
Post a Comment
Please Comment