பொறியாளர்கள் நியமனம் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பொறியாளர்கள் நியமனம் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

பொறியாளர்கள் நியமனம் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு



தமிழக மின் வாரியம், எலக்ட்ரிக்கல் பிரிவில், 400; மெக்கானிக்கல் பிரிவில், 125; சிவில் பிரிவில், 75 என, மொத்தம், 600 உதவி பொறியாளர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. 

முதல் முறையாக, இணையதளம் வாயிலாக தேர்வு நடத்தி, அரசு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், வேலைக்கான பணி ஆணை வழங்கப்பட உள்ளது. 

இந்த தேர்வுக்கு, வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி, ஜன., 24ல் துவங்கியது. விண்ணப்பிக்க, இம்மாதம், 24 வரை அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதியை, மார்ச், 16 வரை நீட்டித்து, வாரியம், நேற்று உத்தரவிட்டு உள்ளது. தேர்வு கட்டணத்தை, மார்ச், 19 வரை செலுத்தலாம்; தேர்வு தேதி இணையதளத்தில் அறிவிக்கப்படும் என்றும், மின் வாரியம் அறிவித்து உள்ளது.


Extension of time to apply for appointment of Engineers


Tamil Nadu Electricity Board, Electrical Section, 400; In mechanical section, 125; In the civilian category, there is a total of 600, 600 to be recruited for the post of Assistant Engineer. For the first time, the work order for the job is to be selected through the website and on the basis of government reservations.

Applications for the selection of the Board's website will be opened on January 24. The application deadline has been extended till March 24. Pay the selection fee, March 19th; The Board of Directors has announced that the date of selection will be announced on the website.

No comments:

Post a Comment

Please Comment