கால்களில் சாக்ஸ் அணிந்து தூங்குவதால் இவ்வளவு நன்மைகளா.??? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கால்களில் சாக்ஸ் அணிந்து தூங்குவதால் இவ்வளவு நன்மைகளா.???

கால்களில் சாக்ஸ் அணிந்து தூங்குவதால் இவ்வளவு நன்மைகளா.???




வேலைக்கு சென்று களைத்து வரும் நம்மில் பலருக்கு ஓய்வெடுத்தால் போதும் என்று இருக்கும். அதனால் நேரடியாக படுக்கைக்கு சென்று காலில் அணிந்திருக்கும் சாக்ஸை கூட அவிழ்க்காமல் தூங்கிய நாட்களும் உண்டு. 

சாக்ஸ் அணியும் போது நம் உடலுக்கு ஒரு வித கதகதப்பு கிடைக்கிறது. குளிர் காலங்களில் இதனை செய்யும் போது அடக்கமாக இருப்பதை உணர்வீர்கள். இப்படி நாம் அறியாமல் செய்யும் விஷயத்தால் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு. 

அவை என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். குளிர் காலங்களில் குளிர் அதிகமாக இருக்கும் போது நம் கால்கள் மருத்து எந்த வித உணர்வும் இல்லாமல் ஆவது உண்டு. இந்த விஷயத்தை கவனிக்காமல் விட்டு விடக் கூடாது. 

ஏனெனில் இதனால் ரேனாட் தாக்குதல் வரக் கூடும். கால்களில் இரத்த ஓட்டம் இல்லாமல் போவதே இதற்கு காரணம் ஆகும். அந்த இடமே இரத்த ஓட்டம் இல்லாமல் வெள்ளை நிறமாக மாறிவிடும். இதுவே சாக்ஸ் அணியும் போது இது போன்ற தாக்குதலில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். 

கால்களில் சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கும் போது இரத்த ஓட்டமானது அதிகரிக்கும். இதயம், நுரையீரல் மற்றும் தசைகளுக்கு செல்ல வேண்டிய இரத்தம் போதுமான ஆக்ஸிஜனுடன் செல்லும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். 

பல பெண்கள் வெள்ளைப் படுதல் பிரச்சினைகளால் அவதிப்படுவதுண்டு. சாக்ஸ் அணிந்து தூங்கும் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கிறது. வெள்ளைப்படுதல் ஏற்படும் போது ஹார்மோன் மாற்றமும் நடைபெறுகிறது. 


இரவு சாக்ஸ் அணிந்து தூங்கும் போது இந்த ஹார்மோன் மாற்றத்தை அது கட்டுபடுத்துகின்றது. மேலும் உடலில் இருக்கக் கூடிய வெப்பம் வெளியேற்றப்பட்டு நல்ல உறக்கத்தையும் தருகிறது. இப்போது சாக்ஸ் அணிவதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

இறுக்கமான சாக்ஸை அணிவதால் இரத்த ஓட்டம் அதிகரிக்காமல் குறைந்து விடும். மேலும் காற்று உள்ளே செல்வதற்கு வழி இல்லாமல் கால்களில் துர்நாற்றம் வீசுவதோடு இன்ஃபெக்ஷன் வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு. மேலும் சாக்ஸ் இறுக்கமாக உள்ளதால் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும்.


Wearing socks on the legs is so beneficial.


For many of us who are tired of going to work, rest is enough. So there are days when you go to bed and sleep on the socks that are worn on your feet. When we wear socks, our body gets a certain amount of air. When doing this in the colder months, you will feel a sense of humor. There are advantages and disadvantages to what we do not know. Let us see what they are in this post. During winters, when the cold is high, our legs are free of any sensations.


The matter should not be left unattended. Because this could cause Raynaud's attack. This is due to the lack of blood flow in the legs. The place turns white without blood flow. This can protect us from such an attack when wearing socks. Wearing socks on the legs can increase blood flow while sleeping. Researchers have found that the blood that goes to the heart, lungs, and muscles goes with enough oxygen. Many women suffer from whitening problems. The solution to the problem of whitening for women who wear socks.

Hormonal changes also occur when bleaching occurs. It controls this hormonal change while wearing night socks. Also, the heat from the body is emitted and gives you a good night's sleep. Now let's learn about the disadvantages of wearing socks. Wear tight socks so that blood flow does not increase. There is also the possibility of stinking and infection in the legs without the need for air to enter. Also, as the socks are tight, it can also increase body heat.

No comments:

Post a Comment

Please Comment