'இனி உங்களுக்கு எக்ஸாம் டென்ஷன்லாம் வேண்டாம்'.. சிபிஎஸ்இ செய்த புதிய செயல்.. 'குஷியில் மாணவர்கள்'..!
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ,மாணவிகளும் மற்றும் அவர்களது பெற்றோர்களும் தேர்வு நேரங்களில் அதிக மன அழுத்தம் அடைகின்றனர்.
அதனால் இவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக மத்திய அரசின் கல்வி அமைப்பான சிபிஎஸ்இ புதிய யோசனையை செய்லபடுத்தி உள்ளது.
அதாவது,மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் மன அழுத்தத்தை போக்க நகைச்சுவையான மீம்ஸ்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் சிபிஎஸ்இ தலைவர் அனிதா கர்வால் அவர்களின் ஆலோசனையின் பேரில் தற்போது இந்த முயற்சி செய்யப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து இது குறித்து சிபிஎஸ்இ தலைவர் அனிதா கர்வால் பேசுகையில்,'இந்த தலைமுறை மாணவர்களுக்கு ஆலோசனைகள்,வழிகாட்டுதல் போன்றவற்றை விட,மாணவர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள மீம்ஸ்களின் வாயிலாக தேர்வு பற்றி கூறினால் மாணவர்களிடம் அதிகளவில் சென்ற அடையும்.
மேலும் இவ்வாறு செய்வதன் மூலம் மாணவர்கள் எந்தவித மன அழுத்தமின்றி தேர்வை எழுதுவார்கள் என்று பேசியுள்ளார்.மேலும் இந்த மீம்ஸ் முயற்சி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
CBSE's new act .. 'Students in Khushi' ..!
Students who are writing the 10th and 12th grade general exams, their students and their parents are more stressful during exam time. In order to reduce their stress, CBSE, the central government education organization, is implementing a new idea. That is, students and their parents are sharing humorous memes on the Internet. The initiative is currently being conducted on the advice of CBSE President Anita Garhwal.
Commenting on this, CBSE President Anita Garhwal said, “This generation of students will reach out to students more than counseling and mentoring, as they have been told about the selection of popular memes. She said that by doing so, students would write the exam without any stress.

No comments:
Post a Comment
Please Comment