'வெயில் காலம் ஆரம்பிச்சிருச்சு'.. 'வியர்வை நாற்றத்தை போக்க சிறந்த இயற்கை வழிமுறைகள்'.. 'கட்டாயம் படிங்க'..! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

'வெயில் காலம் ஆரம்பிச்சிருச்சு'.. 'வியர்வை நாற்றத்தை போக்க சிறந்த இயற்கை வழிமுறைகள்'.. 'கட்டாயம் படிங்க'..!

'வெயில் காலம் ஆரம்பிச்சிருச்சு'.. 'வியர்வை நாற்றத்தை போக்க சிறந்த இயற்கை வழிமுறைகள்'.. 'கட்டாயம் படிங்க'..!



இந்த செய்தி தொகுப்பில் வியர்வை நாற்றத்தை எப்படி இயற்கையான முறையில் கட்டுப்படுத்தலாம் என்று விரிவாக பார்க்கலாம். வியர்வை துர்நாற்றத்தில் இருந்து விடுபெற சில குறிப்புகள்: தக்காளி சாற்றை ஒரு பக்கெட் நீரில் கலந்து குளிக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்தால் வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபடலாம். தக்காளி ,கற்றாழை,எலுமிச்சை ஆகியவற்றின் சாற்றை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

மேலும் அக்குள்களில் ஏற்படும் வியர்வையினால் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் போதும். எலுமிச்சை சாற்றை குளிர்ந்த நீரில் கலந்து அதை நன்கு கலந்து குளித்து வர உடல் துர்நாற்றம் நீங்கும். 

அக்குள்களில் கற்றாழையை தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர நாள் முழுவதும் வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபட்டு சிறப்பாக செயல்படலாம்.


'The sun is hot' .. 'The best natural methods to get rid of sweat' ..


In this newsletter you will see how to control sweat odor naturally. Some tips for getting rid of sweat stink: Dip a tomato juice into a bucket of water and continue to do so. Frequent use of tomato, aloe and lemon juice can relieve perspiration, and soak the mint to soothe the odor caused by sweat in the armpits. Mix the lemon juice with cold water and let it cool down. It is best to rub the aloe on the armpits and get rid of sweat all day to cool down after a while.

No comments:

Post a Comment

Please Comment