பி,இ, முதுகலை, முனைவர் முடித்தவர்களுக்கு காத்திருக்கும் வேலை! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பி,இ, முதுகலை, முனைவர் முடித்தவர்களுக்கு காத்திருக்கும் வேலை!

பி,இ, முதுகலை, முனைவர் முடித்தவர்களுக்கு காத்திருக்கும் வேலை!



தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. 

பணியிடங்கள் மொத்தம் : 23 

மாதச் சம்பளம் : ரூ58,000 முதல் 2,18,200வரை 

கல்வித் தகுதி : முதுகலை அல்லது முனைவர் படிப்பு, பி.இ 

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு www.tnpesu.org என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிப்ரவரி 24க்குள் வந்து சேர வேண்டிய முகவரி : Registrar, Tamil Nadu Physical Education and Sports University, Chennai - 600127 முழுமையான தகவல்களைப் பெற https://www.tnpesu.org/appointment-25jan.html என்ற வலைதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Please Comment