தமிழகத்தில் 'இத்தனை' லட்சம் மாணவ,மாணவிகள் 'பொதுத்தேர்வு' எழுத உள்ளனரா?.. 'அப்போ போட்டி அதிகமாகவே இருக்கும் போல?'..!
2019-2020 ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவிகள் பொது தேர்வு எழுத உள்ளனர்.
இதனை அடுத்து வருகின்ற மார்ச் 2 ஆம் தேதி முதல் இவர்களுக்கு வகுப்பு வாரியாக பொது தேர்வு தொடங்கப்பட உள்ளது.மேலும் மார்ச் 2 ஆம் தேதி தொடங்கும் பொதுத்தேர்வு ஏப்ரல் 13 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
அதனால் தமிழக பள்ளி கல்வித்துறை இந்த பொது தேர்விற்கான பணிகளை தீவிரமாக செய்து வருகிறது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 9 லட்சத்து 44 ஆயிரத்து 569 பேர் எழுத உள்ளனர்.மேலும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 26 ஆயிரத்து 82 பேர் எழுத உள்ளனர்.
மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 16 ஆயிரத்து 358 பேர் எழுத உள்ளனர்.
இதனை அடுத்து இந்த ஆண்டு தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் மொத்தம் 25 லட்சத்து 87 ஆயிரத்து 9 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
There are so many lakhs of students in Tamil Nadu to write 'General Elections' .. 'So the competition is too high?' ..!
In the academic year 2019-2020, students studying in the state syllabus schools in Tamil Nadu, 10th, 11th and 12th grades are to sit for the General Examination. The class-wise general election is scheduled to begin on March 2, and the general election ends on April 13.
So the Tamil school education department is actively working on this public exam. A total of 9 lakhs 44 thousand 569 candidates are to write the 10th general election. It is now revealed that a total of 25 lakhs 87 thousand students and students under the State syllabus in Tamil Nadu this year are to sit for the general election.

No comments:
Post a Comment
Please Comment