BUDGET 2020-2021 ஒரு ரூபாய் அளவில் வரவு-செலவு எவ்வளவு? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

BUDGET 2020-2021 ஒரு ரூபாய் அளவில் வரவு-செலவு எவ்வளவு?

BUDGET 2020-2021 ஒரு ரூபாய் அளவில் வரவு-செலவு எவ்வளவு? 

தமிழக அரசின் பட்ஜெட் விவரங்களை ஒரு ரூபாய் அளவில் கணக்கிட்டால், எது எதற்கு எவ்வளவு செலவாகிறது? என்பதையும், எந்தெந்த இனங்களில் எவ்வளவு வருவாய் கிடைக்கிறது? என்பதையும் அறிய முடியும். 

ஒரு ரூபாயில் கிடைக்கும் வருவாய் விவரங்கள்:- 

மாநில வரிகள் 0.61; மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு 0.15; மாநில அரசின் வருவாய் 0.07; மத்திய அரசிடம் இருந்து பெரும் உதவி மானியங்கள் 0.17 என்ற வகையில், தமிழக அரசின் வருவாயை கணக்கிடலாம். 

ஒரு ரூபாயில் ஆகும் செலவு விவரங்கள்:- 

சம்பளங்கள் 0.23; ஓய்வூதியங்கள் 0.11; பராமரிப்பு செலவினங்கள் 0.05; உதவித்தொகைகளும், மானியங்களும் 0.34; வட்டிதொகை 0.13; மூலதனச் செலவுகள் 0.13; கடன்களும், முன்பணங்களும் 0.01

BUDGET 2020-2021 How much is a budget in rupees?

If you calculate the budget of the Government of Tamil Nadu on a rupee basis, how much does it cost? How much income do you get? Can know.

Revenue details per rupee: -

State taxes 0.61; State's role in federal taxes is 0.15; State Government Revenue 0.07; Revenue from the federal government can be calculated as 0.17 per cent.

Cost per rupee details: -

Wages 0.23; Pensions 0.11; Maintenance costs 0.05; Scholarships and Grants 0.34; Interest rate 0.13; Capital expenditures 0.13; Loans and advances 0.01

No comments:

Post a Comment

Please Comment