EMIS - UDISE+ பதிவுகளில் கவனிக்கப்படவேண்டியவை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

EMIS - UDISE+ பதிவுகளில் கவனிக்கப்படவேண்டியவை

EMIS - UDISE+ பதிவுகளில் கவனிக்கப்படவேண்டியவை 

1. Student profile - மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் அனைத்து விபரங்களும் சரியாக இருத்தல் (தகவல்கள் விடுபடாமல்) 

 2. Staff profile - ஆசிரியர்கள் எண்ணிக்கை மற்றும் விபரங்களும் சரியாக இருத்தல் (தகவல்கள் விடுபடாமல் ) 

 3. Part time Instructor - appointed subject - work , art , Health & physical edn. மட்டுமே இருத்தல் வேண்டும். 

 4. Staff details ~ staff training details பயிற்சிகள் எடுத்துக்கொண்ட விபரம் பதிவு செய்தல் வேண்டும். 

 5. CWSN மாணவர்கள் விபரம் - student tagging ல் பதிவு செய்தல் வேண்டும்.

 6. Toilet , drinking water சரியாக உள்ளதை உறுதி செய்து கொள்ளவும். 

7 . UDISE+ விபரங்கள் அனைத்தும் விடுபடாமல் பதிவு செய்தல் வேண்டும். மேற்கண்ட தகவல்கள் UDISE + க்கு தேவையான விபரங்கள்.


No comments:

Post a Comment

Please Comment