டான்செட் நுழைவுத் தேர்வு
விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் பிப்ரவரி 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்பிஏ போன்ற முதுநிலை படிப்புகளில் சேர தமிழ் நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) தேர்ச்சி பெற வேண்டும்.
அதன்படி, 2020-ம் ஆண்டுக் கான டான்செட் தேர்வு எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு பிப்ரவரி 29-ம் தேதியும், எம்இ, எம்ஆர்க் மற்றும் எம்.பிளான் படிப்புகளுக்கு மார்ச் 1-ம் தேதியும் நடைபெற உள்ளன.
இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி 7-ல் தொடங்கி நேற்றுடன் முடிவடை தாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பட்டதாரிகளின் கோரிக்கையை ஏற்று டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவ காசம் பிப்.4-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அண்ணா பல் கலைக்கழகம் தெரிவித் துள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பிக் கலாம்.
தேர்வுக் கட்டணம் ரூ.600-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர் கள் கட்டணமாக ரூ.300 செலுத் தினால் போதுமானது.
தற் போது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் களும் இத்தேர்வுக்கு விண்ணப் பிக்கலாம்.
இதர விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.
Extension of time to apply for TANCET Entrance Exam
The deadline for applying for the TANCET Entrance Examination is set for February 4. Tamil Nadu Government, Private Engineering Colleges, Arts and Science Colleges, MET, M.Tech, MBA, Admission to Post Graduate Level Accordingly, by 2020, TANCET exams will be held on 29th February for MCA and MBA courses and on March 1st for ME, MRQ and MPhil courses. The application deadline was announced on January 7 and ended yesterday.
At the request of the graduates, the application for the TANCET exam will be extended till February 4, Anna Dental University said. Interested candidates can apply through the website www.annauniv.edu. The examination fee is fixed at Rs.600. SC / ST students are required to pay a student's fee of Rs.300. Students who are currently in their final year of college may apply. Other details can be found at the website mentioned above.

No comments:
Post a Comment
Please Comment