TNBudget2020 : பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக பட்சமாக 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு
2020 - 21 ஆம் நிதி ஆண்டிற்க்கு பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக பட்சமாக 34,181.73. கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
அப்பொழுது ,தமிழக பட்ஜெட்டில் 2020 - 21 ஆம் நிதி ஆண்டிற்க்கு பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக பட்சமாக 34,181.73. கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
TNBudget2020: Maximum Rs 34,181 crore allocation for school sector
Maximum of 34,181.73 schoolchildren for school year 2020 - 21st. Crores of rupees has been allocated. Deputy Chief Minister O. Pannirselvam is presenting the Tamil Nadu Budget for 2020-21. The Deputy Chief Minister and Finance Minister O. Pannirselvam said that Rs.34,181.73 crore

No comments:
Post a Comment
Please Comment