TNPSC புதிய அறிவிப்பு - குரூப்4 பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு, கவுன்சிலிங் எப்போது? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

TNPSC புதிய அறிவிப்பு - குரூப்4 பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு, கவுன்சிலிங் எப்போது?

TNPSC புதிய அறிவிப்பு - குரூப்4 பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு, கவுன்சிலிங் எப்போது?

குரூப்-4 பணிக்காக கூடுதலாக 484 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 9,398ல் இருந்து 9,882ஆக அதிகரிப்பு; காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ள தேதிகள் விரைவில் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி | #TNPSC #Group4Exam

No comments:

Post a Comment

Please Comment