நாளை 03.03.2020 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு!! சாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வரும் 3 ம் தேதி உள்ளூர் விடுமுறை - நெல்லை, தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு. Read more
No comments:
Post a Comment
Please Comment