04.03.2020 அன்று உள்ளூர் விடுமுறை - முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

04.03.2020 அன்று உள்ளூர் விடுமுறை - முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு!

04.03.2020 அன்று உள்ளூர் விடுமுறை - முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு!


04/03/2020 அன்று உள்ளூர் விடுமுறை - முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு! 


மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறைக்கினங்க தைப்பூச உற்சவம் மற்றும் திருக்குட முழுக்கு விழா , மருதமலை அருள்மிகு சுப்ரமணியசுவாமி , அருள்மிகு சங்கமேஸ்வரர் அருள்மிகு கோணியம்மன் திருக்கோயில்களில் தேர்திருவிழா நடைபெறுவதையொட்டி ( 01 . 03 . 2020 கோவை மாநகர பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது. 

இந்தநாளுக்கான பள்ளி வேலை நாளினை பிரிதொரு நாளில் ஈடுகட்ட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Please Comment