தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.











தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சத்து 55 ஆயிரம் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை எழுத இருந்த நிலையில் - கொரோனா வைரஸ் எச்சரிக்கை காரணமாக தேர்வுகளை முழுவதுமாக ஒத்திவைத்து அட்டவணை வெளியிடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment