10 வகுப்பு பொதுத்தேர்வு-புது தேதி விரைவில்! அறிவித்தது தேர்வுகள் இயக்ககம்
10 வகுப்பு பொதுத் தேர்வுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது
இது குறித்து அறிவித்துள்ள அரசு தேர்வுகள் இயக்ககம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களை திறக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ள நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு பற்றி மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக 10ம்வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் தற்போது அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
10th class general election-new date coming soon! Directory of Choices announced
The Government Examinations Directorate has announced that the new dates for the Class 10 General Elections will be announced soon. The government has also issued a directive to the education authorities to inform the students of the postponement of the 10th general election.

No comments:
Post a Comment
Please Comment