கூடுதல் எண்ணிக்கையில் பள்ளிகளை தரம் உயர்த்தி சட்டப் பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் அறிவிப்பு
தமிழ்நாடு முதலமைச்சரின் 110 விதியின் கீழ் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த இன்றைய (20.03.2020)அறிவிப்பு
15 நடுநிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 30 உயர்நிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்படும்!!
(பக்கம் 5ல் கடைசி பத்தியை பார்க்கவும்.)

No comments:
Post a Comment
Please Comment