வரும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு ..!
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோட்டில் வருகின்ற 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார். 11-ம் தேதி பாலக்கோட்டில் ஸ்ரீபுதூர் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதை ஒட்டி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகின்ற 28-ம் தேதி பணி நாளாக நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மலர்விழிஅறிவித்துள்ளார்.
Local holiday announcement on the 11th
The district collector has announced a local holiday on July 11 at Balakot in Darumapuri district. The local holiday has been announced on the 11th of the Sripudur Mariamman Temple Festival in Palakkad. The district collector has announced that the work will be held on 28th of September to cover this local holiday.

No comments:
Post a Comment
Please Comment