சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ நினைவு தினம் இன்று(2015).மார்ச் 23, - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ நினைவு தினம் இன்று(2015).மார்ச் 23,

மார்ச் 23,
வரலாற்றில் இன்று.

சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ நினைவு தினம் இன்று(2015).
பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த 
லீ குவான் யூ, 
பின்னர் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தார். சிங்கப்பூரின் முதல் பிரதமராக பதவியேற்ற லீ குவான் யூ, 31 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். இவரது ஆட்சிக்காலத்தில்தான் அதுவரை துறைமுக நகரமாக அறியப்பட்ட சிங்கப்பூர் பிரம்மிக்கும் வகையில் வர்த்தக நகரமாக உருமாறியது.

No comments:

Post a Comment

Please Comment