இன்று மருத்துவர் தினம்..மார்ச் 30 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இன்று மருத்துவர் தினம்..மார்ச் 30

இன்று  மருத்துவர் தினம்..மார்ச் 30

இந்தியாவில் பிதான் சந்திரா ராய் பிறந்த தினமான ஜூலை 1 மருத்துவர் தினமாக கொண்டாடப்படுகிறது என்றாலும், உலகில் பல நாடுகளில் மார்ச் 30 தேசிய மருத்துவர் தினமாக கொண்டாடப்படுகிறது. 

உலகெங்கும் கொரானா வைரஸ் நோய்தொற்றுக்கு எதிராக  போராடிக் கொண்டிருக்கின்ற மருத்துவர்களுக்கும் மற்றும் இந்திய மருத்துவர்களுக்கும் இன்று மருத்துவர் தினம் சார்பாக நம் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.


Today is doctor's day..March 30

Although India's Bidhan Chandra Rai's birthday is celebrated on July 1 as a doctor's day, in many countries around the world, March 30 is celebrated as National Physician's Day. 

On behalf of Doctors' Day, we would like to congratulate the doctors and Indian doctors who are battling the coronavirus worldwide.

No comments:

Post a Comment

Please Comment