530 மருத்துவர்கள் , 1000 செவிலியர்கள் , 1508 ஆய்வக நுட்புனர்களை நியமிக்க முதல்வர் உத்தரவு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் உடனே நியமித்து 3 நாளில் பணியில் சேரவும் முதல்வர் உத்தரவு புதிதாக 200 ஆம்புலன்ஸ்களை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு Read more
No comments:
Post a Comment
Please Comment