சரிந்த மாணவர் சேர்க்கை..உடனடியாக கல்லூரிகளுக்கு AICTE பிறப்பித்த உத்தரவு.!
மாணவர் சேர்க்கை சரிந்ததை தொடர்ந்து தமிழகத்தில் 122 பொறியியல் கல்லூரிகள் மற்றும் 155 பாலிடெக்னிக் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை அனுமதியை 50 சதவீதமாக குறைத்து அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், 60 இடங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பாடப்பிரிவில் 15 இடங்கள் மட்டுமே நிரம்பியதும்,நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 10 சதவீத மாணவர்கள் மட்டுமே
இந்த கல்வியாண்டில் சேர்ந்துள்ளது கண்டறியப்பட்டது.மேலும் பொறியியல் கல்லூரிகளில் முதன்மைப் பாடப் பிரிவுகளான சிவில், மெக்கானிக்கல், கணினி அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளிலும்
மாணவர் சேர்க்கையில் சரிவை சந்தித்துள்ளதால் 122 பொறியியல் மற்றும் 155 பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையினை அடுத்து வரும் கல்வி ஆண்டு முதல் 50 சதவீதம் குறைத்து AICTE உத்தரவிட்டுள்ளது.
AICTE issued orders to colleges with collapsed student admissions
Following the collapse of student enrollment, the All India Technical Education Council has issued a 50 per cent reduction in admissions to 122 engineering colleges and 155 polytechnic colleges in the state this year. Based on the findings of the survey, only 15 seats were filled in the approved course for 60 seats and only 10 per cent of students in more than 100 colleges
AICTE has ordered a reduction of student enrollment in 122 engineering and 155 polytechnic colleges by 50 per cent from the next academic year, due to a decline in student enrollment in mainstream subjects such as civil, mechanical and computer science.

No comments:
Post a Comment
Please Comment