குழந்தைக்கு பவுடர் பயன்படுத்தலாமா? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குழந்தைக்கு பவுடர் பயன்படுத்தலாமா?

குழந்தைக்கு பவுடர் பயன்படுத்தலாமா?


குழந்தைகளுக்கு மிகவும் குறைவாக படவுர் பயன்படுத்த வேண்டும். குழந்தையின் உடலில் நேரடியாக பவுடரைக் கொட்டாமல், பெற்றோர் தங்கள் கைகளில் தட்டி, அதைக் குழந்தைகளுக்குப் போடலாம். குழந்தைகள் தாங்களாகவே பவுடர் போடுவதைத் தவிர்க்க வேண்டும். 

வீட்டில் பவுடர் டப்பாவை கைக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும். குழந்தைகளின் உடலில் ஏற்கெனவே போட்ட பவுடரை துடைத்து எடுக்காமல், மேலும் மேலும் பவுடர் போடுவதைத் தவிர்க்கவும். பெண் குழந்தைகளுக்குப் பிறப்புறுப்பில் பவுடர் செல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. 

பொதுவாக ஒவ்வாமை குறைவான (Hypo Allergenic) அல்லது ஆர்கானிக் முறையில் தயாரித்த பவுடர்களைப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது. 

* குழந்தைக்கு மூச்சு திணறும் அளவுக்கு பவுடர் போட வேண்டாம். கழுத்து, கை, அக்குள், கால், தொடை இடுக்குகளில் தரமான பவுடரைப் போடலாம். 

* தரமான பவுடரைப் பார்த்து வாங்குங்கள். மருத்துவர் ஏதேனும் பவுடரைப் பரிந்துதைத்தால் அதையே குழந்தைக்கு போடலாம்.


Can the child use the powder?


Children should use very few bouts. Instead of pouring powder directly on the baby's body, the parents can tap it into their hands and put it on the baby. Children should avoid powdering themselves. Homemade powder should be kept at a distance not reached by hand. Avoid putting more powder on your child's body and avoid adding more powder. It is good to take care of the girl's genitals without going to powder. It is generally safe to use Hypo Allergenic or Organically Powder.

* Do not put too much powder on the baby. You can apply standard powder on neck, arm, armpit, leg and thighs.

* Buy quality powder. If the doctor recommends any powder, it can be put on the baby.

No comments:

Post a Comment

Please Comment