உடம்பில் நோய்கள் வராமல் தடுக்க இதை சாப்பிட்டு வந்தால் போதும் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உடம்பில் நோய்கள் வராமல் தடுக்க இதை சாப்பிட்டு வந்தால் போதும்

உடம்பில் நோய்கள் வராமல் தடுக்க இதை சாப்பிட்டு வந்தால் போதும்


1.தேங்காய்- தேங்காய் எண்ணெய் தேங்காய் அதிக ஆரோக்கியமான நன்மைகளை கொண்டவை இதில் உள்ள லாரிக் அமிலம் உடலில் சென்று மூன்று நாளாக மாற்றம் அடைந்துவிடும். உண்மையில் நூலாரின் என்ற பொருள் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது இது நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் அதிகரிக்க உதவுகிறது 

2.வெங்காயம்- இதில் உள்ள செலினியம் தாதுச்சத்து நோய் எதிர்ப்புத் தன்மை உடையது இதில் உள்ள அல்லிசின் என்னும் வேதிப் பொருள்தான் பாக்டீரியாக்கள் நச்சு காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கிறது இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கிறது 

3.பெரிய நெல்லிக்காய்- நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நோயெதிர்ப்பு சக்தி ஊக்குவிக்கும் இது ஃப்ரீ ரேடிக்கல்களை உடலில் ஏற்படும் பாதிப்பை எதிர்த்து போராடும் முக்கியமாக 

இது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து உடலை தாக்கும் பல்வேறு நோய்களில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும் எனவே அடிக்கடி நோய்வாய்படும் அவர்கள் தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நோய்கள் வராமல் தடுக்கலாம் . 

4. .கொய்யாப்பழம் .- கொய்யாப்பழத்திலும் புரதம் கொழுப்பு மற்றும் மாவுச் சத்துக்கள் சிறிதளவே இருந்தாலும் நார்ச்சத்தும் கால்ஷியம் பொட்டாஷியம் இரும்புச் சத்து ஆகியவை அதிகமாக உள்ளன 100 கிராம் கொய்யாவில் 210 மில்லி கிராம் விட்டமின் சி உள்ளது 

பொதுவாக இரும்புச்சத்தை கிரகிக்க வைட்டமின் சி மிக முக்கியம் எனவே வைட்டமின் சி அதிகமுள்ள கொய்யாவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் வலிமை பெறும் 

மேலும் இது சிறந்த மலமிளக்கியாகும் செயற்படுவதால் குடல் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம். பொதுவாக ஒரு பழமொழி உண்டு சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பது எனவே நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தால் தான் வாழ்வின் வெற்றி காண முடியும்.


It can be eaten to prevent body diseases


1.Coconut- Coconut Oil Coconut has high health benefits and lauric acid in the body goes into it for three days. In fact, the meaning of nulorin is only in breast milk, which helps boost the immune system naturally


2. Selenium-containing selenium is an antioxidant that contains allicin, a chemical that prevents bacteria from getting into the mushrooms and prevents cancer.

3. Big gooseberry - Promotes antioxidant immune system in gooseberry Free radicals fight against body damage. It increases the production of white blood cells and provides good protection against various diseases. Prevent diseases from coming.

4. KOYAPHYAM .- Protein fat and poultry are low in fiber but also high in fiber and calcium potassium and iron. Increase body strength and gain strength

It is also an excellent laxative, which can help prevent bowel problems. Generally, a proverbial wall can only be painted so that life can be successful if it is healthy without disease.

No comments:

Post a Comment

Please Comment