உங்கள் விரல் பகுதியில் இந்த அறிகுறி உள்ளதா? அப்போ இதை படிங்க!
உங்கள் நகங்களுக்கு பக்கத்தில் உங்களுக்கு தோல் உரிகிறதா.அது உங்கள் உடம்பில் பயோட்டின் குறைவை காட்டுகிறது.பயோட்டின் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்.
உங்கள் அன்றாட உணவில் முட்டை தினமும் சாப்பிட்டால் பயோட்டின் அதிகரிக்கும்.
நாட்டு கோழி மூட்டையாக இருந்தால் சிறப்பு. இல்லை என்றால் கடைகளில் கிடைக்கும் முட்டை பயன்படுத்துங்கள்.அசைவ உணவு சாப்பிட விரும்பாதவர்கள்,
காலிஃளார் உடம்பில் சேர்த்து கொள்ளுங்கள்
இதனை பச்சையாக
சாப்பிடுவது நலம் முடியவில்லை என்றால் உங்கள் விருப்பப்படி சாப்பிடுங்கள்.தினமும் ஒரு கப் தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள்.இதனை தொடர்ந்து செய்து வர பயோட்டின் அதிகரித்து தோல் உரியும் பிரச்சனை சரியாகிவிடும்.
Do you have this symptom in your finger area? Read it!
Do you have skin on the side of your nails? It shows a decrease in biotin on your body. Eat eggs daily in your daily diet will increase biotin. Specialty if country chicken. If you do not want to eat vegan food, add cauliflower.

No comments:
Post a Comment
Please Comment