செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் முன்பே நான் இறந்துவிடுவேன் - எலன் மஸ்க் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் முன்பே நான் இறந்துவிடுவேன் - எலன் மஸ்க்

செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் முன்பே நான் இறந்துவிடுவேன் - எலன் மஸ்க்


செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் தனது இலக்கை அடைவதற்குள் தான் இறந்துவிடக்கூடும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன சிஇஓ எலன் மஸ்க் கவலை தெரிவித்துள்ளார். 

நாசாவின் சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதல் திட்டம், கடும் இழுபறிக்கு பின்னர் நடப்பாண்டு இறுதியில் நிறைவேறவுள்ளது. 

இந்நிலையில் வாஷிங்டனில் நடைபெற்ற சாட்டிலைட் 2020 எனும் கருத்தரங்கில் பங்கேற்று பேசிய அந்நிறுவன சிஇஓ எலன் மஸ்க், சர்வதேச விண்வெளி மையத்துக்கு வீரர்களை அனுப்ப தயாராவதற்கே 18 ஆண்டுகள் ஆகியிருப்பதாகவும், 

இந்த வேகத்தில் சென்றால் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் நிறைவேறுவதற்குள் தான் இறந்துவிடக் கூடும் என்றும் தெரிவித்தார்.


I will die before I go to Mars - Ellen Musk


Ellen Musk, CEO of SpaceX, said he was worried he might die before reaching his goal of going to Mars. SpaceX's first mission, which will send astronauts to NASA's International Space Station, is set to be completed by the end of the year, after a heavy tug. Speaking at the Satellite 2020 seminar in Washington, Ellen Musk, the CEO of the company, said it had taken 18 years to prepare the players for the International Space Station, and that if they were to move at this speed, the mission to send humans to Mars would be dead.

No comments:

Post a Comment

Please Comment