தேசியத் திறனாய்வுத் தேர்வு முடிவுகள்: இன்று வெளியீடு
சென்னை: தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான முடிவுகள், புதன்கிழமை வெளியாகின்றன.
பள்ளிகளில் 10-ஆம் வகுப்புப் படிக்கும் மாணவா்களில் சிறந்த மாணவா்களைத் தேர்வு செய்து
அவா்களின் மேற்படிப்புக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நோக்கில் ஆண்டுதோறும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வை என்சிஇஆா்டி எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நடத்துகிறது.
இந்த தேர்வானது 2 நிலைகளை உள்ளடக்கியது. முதல்கட்ட தேர்வு மாநில அளவிலும், அதில் தோச்சி பெறுவோருக்கு 2-ஆவது கட்டமாக தேசிய அளவிலும் தோவு நடைபெறும். தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வுமூலம் மொத்தம் ஆயிரம் போ தேர்வு செய்யப்படுவாா்கள்.

அவா்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும்போது மாதம்தோறும் உதவித் தொகையாக ரூ.1,250, அதன்பிறகு இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும்போது மாதம்தோறும் ரூ.2,000 உதவித் தொகையாக வழங்கப்படும்.
மேலும், பி.எச்டி படிப்புக்கும் உதவித் தொகை பெறலாம். கடந்த நவம்பா் மாதம் 4-ஆம் தேதி நடந்த மாநில அளவிலான தேசிய திறனாய்வுத்தோவை (முதல் கட்ட தேர்வு) தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினா்.
இத்தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் புதன்கிழமை காலை 11.30 மணியளவில் வெளியாகிறது. என்சிஇஆா்டி ஒப்புதல் பெறப்பட்டவுடன் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதில் தேர்ச்சி பெறும் மாணவா்கள், தேசிய அளவில் நடத்தப்படும் 2-ஆவது கட்ட தேர்வுக்குத் தகுதிபெறுவா். இத்தேர்வானது வருகிற மே மாதம் நடைபெற உள்ளது.

National Critical Examination Results: Release Today
Chennai: The results of the National Criteria Examination will be released on Wednesday. Annual National Criteria Examination is conducted annually to provide scholarships for the selection of the best students in the 10th standard students in schools. The selection is conducted by the National Educational Research and Training Council (NCERT). This exam includes 2 levels.
The first phase will be held at the state level and the national level will be held in the 2nd phase for those who will compete.A total of one thousand Bo will be selected through the nationally conducted examThey will be paid a monthly subsidy of Rs 1,250 per month for studying Plus 1 and 2 plus Rs2,000 per month for undergraduate and postgraduate studies.
Further, scholarships for Ph.D. More than one and a half lakh students wrote a statewide National Review (First Level Examination) held on November 4 in Tamil Nadu. The results of the selection will be posted on the website at 11:30 am on Wednesday. The selection department said it would publish the rankings once the NCERT approval is received. Students who qualify will be eligible for a nationally-conducted 2nd phase. The election is due in May.
No comments:
Post a Comment
Please Comment