தேசிய விருது பெற்ற பெண்களுடன் பிரதமர் மோடி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தேசிய விருது பெற்ற பெண்களுடன் பிரதமர் மோடி

தேசிய விருது பெற்ற பெண்களுடன் பிரதமர் மோடி 


சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு மத்திய அரசு ‘நாரிசக்தி புரஸ்கார்’ என்னும் தேசிய விருது வழங்கி கவுரவித்தது. அந்த பெண்களை பிரதமர் நரேந்திர மோடி தனது வீட்டுக்கு அழைத்து கலந்துரையாடி, அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியும் உடன் இருந்தார்.

No comments:

Post a Comment

Please Comment