புத்தகத்தை வாசிக்க விரும்பும் சீனர்கள்
அண்மையில், சீனாவின் சில இடங்களில் புத்தக கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.மக்கள் புத்தக கடைகளில் நுழைந்து, பிடித்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து, வாசிப்பதை காணலாம்.
மக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் வகையில், புத்தக கடைகளில் உடல் வெப்ப சோதனை, பெயர் பதிவு, நேரம் வரம்பு முதலிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தகவல்: சீன ஊடகக் குழுமம்


No comments:
Post a Comment
Please Comment