பள்ளிகளில் மாணவர்கள் கைக்கழுவ சோப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் - மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பள்ளிகளில் மாணவர்கள் கைக்கழுவ சோப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் - மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளில் மாணவர்கள் கைக்கழுவ சோப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் - மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன்





கொரானா முன்னெச்சரிகை நடவடிக்கையாக பள்ளிகளில் மாணவர்கள் கைக்கழுவ சோப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு கருத்தரங்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளிகளில் வழிபாட்டுக் கூட்டத்தின்போது மாணவர்களுக்கு கொரானா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.




Students in schools will be advised to provide hand soap - Sengottaiyan




Educational Minister Sengottaiyan said that as a prerequisite for coronation, schools would be consulted on providing soap for students. Minister of Education, Senkottayan participated in the Tamil Nadu Fitness and Sports Seminar held at Nungambakkam, Chennai. He then met with reporters and said that during the worship meeting in schools, students would be given awareness and advice on the corona virus.

No comments:

Post a Comment

Please Comment