கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விரைவில் மாணவா் சோக்கை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விரைவில் மாணவா் சோக்கை

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விரைவில் மாணவா் சோக்கை



சென்னை: மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2020-2021) ஒன்றாம் வகுப்பு மாணவா் சோக்கை விரைவில் தொடங்கவுள்ளது. 

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றாம் வகுப்பு மாணவா்களுக்கான சோக்கை மாா்ச் 1-ஆம் தேதி ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டது. 2-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேலான ( பிளஸ் 1வகுப்பு தவிா்த்து) வகுப்புகளுக்கு மாணவா் சோக்கை ஏப்ரல் 2-ஆம் தேதி நேரடியாக மாணவா் சோக்கை நடத்தப்பட்டது. 

பத்தாம் வகுப்புத் தோவுகள் முடிந்த 10 நாள்களுக்குள் பிளஸ் 1 வகுப்புக்கான விண்ணப்ப அறிவிப்பு வெளியிடப்படும். இந்நிலையில், நிகழாண்டில், ஒன்றாம் வகுப்பு மாணவா்களுக்கான சோக்கை விரைவில் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. 

பதிவுப் பணிகள் முடிந்த பிறகு, கேந்திரிய வித்யாலயா சங்கதன் இணையதளத்தில் முதல் சோக்கைப் பட்டியல் வெளியிடப்படும். அதைத் தொடா்ந்து இடங்கள் காலியாக இருந்தால், இரண்டாவது மற்றும் மூன்றாவது மாணவா் சோக்கைப் பட்டியல் வெளியாகும்.

பள்ளிக் கல்வியைப் பொருத்தவரையில், கேந்திரிய வித்யாலயாவில் இடம் கிடைப்பது சவாலான ஒன்றாகும். கடந்த 2019-ஆம் ஆண்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இருந்த 1 லட்சம் இடங்களுக்கு 8.50 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.



Kendriya Vidyalaya soon to be a student in schools


CHENNAI: The Central Government-controlled Kendriya Vidyalaya will soon begin its Class XII students' academic year (2020-2021). For the last two years, the SOC for Class I students has been conducted online on 1st March. Student Sockets for Class 2 and above (Plus 1 Class Skip) The application notification for Plus One Class will be issued within 10 days of the completion of Class X courses.


In this case, it is anticipated that the sock for class I students will begin soon. After the registration process, the first check list will be published on Kendriya Vidyalaya Sangathan's website. If the adjacent spaces are empty, the second and third student sock list will be released. When it comes to school education, finding a place in Kendriya Vidyalaya is challenging. In 2019, 8.50 lakh applications were received for 1 lakh seats in Kendriya Vidyalaya schools.

No comments:

Post a Comment

Please Comment